தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஏற்பாடு செய்த 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி ஆதிரை 7 முதல் 9 வயது பிரிவில் ஸ்கேட் போர்ட் போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2. சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிஷ்யா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் ஆதிரை, பயிற்சியாளர் விஜய் டாமினிக்கின் கீழ் பயிற்சி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

