ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

ஹர்திக் பாண்டியா – மஹிகா சர்மா ரகசிய திருமணம்??

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா குறித்து சமூக வலைதளங்களில் புதிய தகவல் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. நடிகை மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்கள் […]

மேலும் படிக்க

ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘ஜே’ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியின் ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின. 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் பாக்ஸிற்கு வெளியிலிருந்து வலது காலால் உதைத்து ஒரு பிரமாதமான […]

மேலும் படிக்க

ஆசியா U18 ஹாக்கி சம்பியன் பட்டத்தை நடப்பு சாம்பியன் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றுள்ளது

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த […]

மேலும் படிக்க

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அகற்றம்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், இரும்பு மற்றும் […]

மேலும் படிக்க

குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து.. வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. போட்டி முடிந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த அணியின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் […]

மேலும் படிக்க

தென் கொரியா தலைநகரில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திய கொரியா தமிழ்ச் சங்கம்

தென் கொரியாவில் செயல்பட்டு வரும் கொரியா தமிழ்ச் சங்கம், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இந்தியா தின” விழாவில் பங்கேற்று தமிழர் அடையாளங்களையும் தமிழர் பண்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. 16.05.2026 அன்று சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையிலுள்ள யோயிடோ பூங்காவில் நடைபெற்ற […]

மேலும் படிக்க