கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா […]

மேலும் படிக்க

விளையாட்டு வீரர்களுக்கான உயரிய அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.முன்னாள் கால்பந்து […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026: அசத்தும் இந்திய வீரர்கள்; ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள்

காமன்வெல்த் போட்டி மகளிர் ஜூடோ பிரிவில் முதல் முறியாக இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026; இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை பைனலில் ஸ்பெயின் வெல்ல கோல் அடித்தவர்; பெர்ரான் டோரஸ்

உலக கோப்பை இறுதி போட்டியில் தனது ஒரே கோல் மூலம் ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ளார் முன்கள வீரர் பெர்ரான் டோரஸ். 26 வயதான இவர் மக்கள் கொண்டாடும் நாயகனாக உருவெடுத்துள்ளார். இம்முறை 8 போட்டியில் பங்கேற்ற டோரஸ், […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பைப்பை வென்றது ஸ்பெயின் அணி; அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், […]

மேலும் படிக்க

கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி; பொது விடுமுறை அளித்த இந்திய மாநிலங்கள்

உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று இரவு 12 : 30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை; 40 ஆண்டுகளில் முதல் முறையாக ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்து மெக்சிகோ அணி

ஈக்வடார் அணியுடன் நடந்த ரவுண்ட் ஆப் 32 நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற மெக்சிகோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு உலக கோப்பை தொடரை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்சிகோ லீக் சுற்றில் […]

மேலும் படிக்க