சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரா ஆசிய […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; நியூசிலாந்து அணியை வென்று அதிரடி காட்டிய இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற நியூசிலாந்த அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 95 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். உலகக்கோப்பை […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா, 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும ரீசா ஹென்ரிக்ஸ […]

மேலும் படிக்க

உலக முதல்நிலை செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி

கத்தாரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்தை வெற்றி கொண்ட இந்திய அணி; சதம் விளாசிய விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. புனேவில் நடந்த போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து அணி

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி […]

மேலும் படிக்க

2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்பம்; மும்பையில் நடந்த ஒலிம்பிக்ஸ் சங்க கூட்டத்தில் ஆலோசனை

2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நிடா அம்பானியின் தொடர் முயற்சியால், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மும்பை நகரில் நேற்று […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆண்கள் அணி வெற்றி; பாகிஸ்தான் அணியை 8வது முறையாக வென்று அசத்தல்

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா.உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது.இந்தியாவில் 13வது உலக […]

மேலும் படிக்க

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் அறிமுகம்; 2018 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு

எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ்ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச […]

மேலும் படிக்க