ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை இந்திய பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க

உலகக் கோப்பை 2023; அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய […]

மேலும் படிக்க

வரலாற்றில் முதன்முறையாக; ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்கள் வெல்லப்போவது உறுதியானது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே 95 பதக்கங்களை வென்றுள்ளது. […]

மேலும் படிக்க

தொடங்கியது கிரிக்கெட் உலக கோப்பை; முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி; தங்கம் வெல்ல ரசிகர்கள் வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டிகளின், ஹாக்கி அரையிறுதி சுற்றில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இந்தியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான ஆண்கள் அணி ஹாக்கி அரையிறுதிப் போட்டி தொடங்கியது. முதல் கட்டத்தில் இந்திய அணி […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்கவிழா ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்; பிசிசிஐ முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழா நாளை கலை நிகழ்ச்சிகளுடன் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. கலை நிகழ்ச்சியில் தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்ட்டிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களின் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓட்ட பந்தயத்தில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்; 2 வெள்ளி, 1 வெண்கலம் ஒரே நாளில் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி; 8 தங்கப் பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் […]

மேலும் படிக்க

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்; பிசிசிஐ அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் மற்றும் 2011 உலகக் கோப்பை சாம்பியன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார். இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை இறுதிக் கட்ட மாற்றங்களுடன் அறிவிக்க வேண்டும் என சர்வதேச […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 400 […]

மேலும் படிக்க