தென்மேற்கு பருவமழை தீவிரம்; கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், மேட்டூர் அணையில் உயரும் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் […]

மேலும் படிக்க

டில்லி சென்ற தமிழக ஆளுநர் ரவி; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். […]

மேலும் படிக்க

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது; சிபிசிஐடி போலீஸ் அதிரடி நடவடிக்கை

கரூரில், 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து 35 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து தனிபடை போலீஸார் கைது செய்துள்ளனர்.கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்; 720 பேர், கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மின்கட்டணம் 5% சதவீதம் அதிரடி உயர்வு; ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு வரும், தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி; பாமக இரண்டாம் இடம்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 […]

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை […]

மேலும் படிக்க

இந்தியன்2 திரைபடத்திற்கு தடை கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த சூழலில் மதுரை ஹெச்.எம்.எஸ் […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகம்; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்னும் 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், […]

மேலும் படிக்க