கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேருக்கு பக்கவிளைவுகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு; 4 மாவட்டங்களில் நிலைமையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து […]

மேலும் படிக்க

பொதுத் தேர்வில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா; தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெருமையின் அடையாளம் […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது; இந்திய கடற்படையினர் அதிரடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல்; 4 கட்ட தேர்தலில் 66.95% வாக்குப்பதிவு, 45 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.1ம் […]

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முறை; ஒரே பயண அட்டையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் பயணிக்கலாம்

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை, வரும் ஜூன் 2 ஆம் வாரம் முதல் அமலுக்கு வருகிறது.சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாகபொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் நன்கொடை; ஒரு கோடி ரூபாய் வழங்கியதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தகவல்

நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக நடிகர் தனுஷ் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் […]

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஈபாஸ் முறை இருப்பதால் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகள் விருப்பம்; போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது

கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர்.வெயிலின் தாக்கத்தில் இருந்த சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுத்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்; ஒரு வாரத்தில் ஒரு லட்த்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பதிவு

கடந்த 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது.டாஸ் […]

மேலும் படிக்க