I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்?, ஜூன் 1ம் தேதி டில்லியில் ஆலோசனை கூட்டம்
மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 1-ம் தேதி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் சார்பில் […]
மேலும் படிக்க
