திடீரென பிரபலமான குணா குகை; ஆபத்து நிறைந்த மலைகள் கொண்ட கொடைக்கானல், மர்மங்கள் நிறைந்த பகுதிகள்

மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை; ஒரு கிராம் தங்கம் முதன்முறையா 6000 ரூபாயை கடந்ததால் அதிர்ச்சி

மார்ச் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மார்ச் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி இன்று மார்ச் 5ஆம் தேதி 22 […]

மேலும் படிக்க

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மருந்து கடைகளில் இருந்து இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. […]

மேலும் படிக்க

நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தமிழக வீரர் அஸ்வின்; புதிய மைல்கல் எட்டியதற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த 3 டெஸ்ட்டிலும் இந்தியா வென்று 3-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 5வது மற்றும் […]

மேலும் படிக்க

ஒருநாள் சுற்றுப்பயணமான சென்னை வந்தார் பிரதமர் மோடி; பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் வரை உயர்வு; பெருநகரங்களில் இன்றுமுதலே அமல்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்; தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை […]

மேலும் படிக்க

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ரோகினி ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக […]

மேலும் படிக்க

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை […]

மேலும் படிக்க