தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கங்கள் டிசம்பர் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு; பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் என அச்சம்
தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1.35 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் […]
மேலும் படிக்க
