ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ ஐந்து மொழிகளில் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் […]

மேலும் படிக்க

பைக் விபத்தில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு

விலை உயர்ந்த பைக்குகளில் அபாயகரமாக பைக்குகளை ஓட்டி, யூடியூப் சானல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் motovlogger டிடிஎஃப் வாசன். சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் பெயர்போன டிடிஎஃப் வாசன், அண்மையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முற்பட்டபோது கீழே விழுந்து […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மாநில சுகாதாரத் துறை தகவல்

கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் […]

மேலும் படிக்க

மதுரை ஆதினத்திற்கு நித்யனந்தா உரிமை கோரியதால் பரபரப்பு; அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் […]

மேலும் படிக்க

நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் நடப்பாண்டில் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தவகல்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, […]

மேலும் படிக்க

சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்

தாம்பரம் அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா மேடை அமைப்பதற்காக இடம் தேர்வு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழா நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என […]

மேலும் படிக்க

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு, கொரோனா பாதிப்புக்கும் தொடர்பா.?; மத்திய சுகாதாரத் துறை புதிய தகவல்

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் […]

மேலும் படிக்க

விஜயின் லியோ பட வெற்றி விழாவிற்கு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி; நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும்

விஜயின் லியோ பட வெற்றி விழாவிற்கு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா; தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது ஜெயந்தி விழா தொடங்கியது; தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேகவிழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெறஇருப்பதால் […]

மேலும் படிக்க