பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது ஜெயந்தி விழா தொடங்கியது; தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேகவிழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெறஇருப்பதால் […]

மேலும் படிக்க

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ 70 ரூபாய் வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் […]

மேலும் படிக்க

ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் சிவலிங்த்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது

உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி, சிவலிங்கத்திற்கு 1000 கிலோ அரிசியால் வடித்த சாதத்தால் அன்னாபிஷேகம், 750 கிலோ எடையிலான அனைத்து வகை பழங்கள், 36 வகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து விவசாயம் செழித்து, […]

மேலும் படிக்க

இந்திய குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை; பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்

இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இன்று மாலை […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு; ஒருவர் கைது

சென்னையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக வளம் வந்தவர் கருக்கா வினோத். இவர் ஏற்கனவே ஒரு வருப்பிடத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கம் சர்பாக தொழிற்சங்கங்கள் தொடங்கப்படும்; நிர்வாகி ஆனந்த் தகவல்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொழிற்சங்கங்கள் துவங்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் பகுதியில் நடந்த ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஆட்டோ […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் வெளியீடு; தமிழக தலைநகர் சென்னை பட்டியலில் இடம்

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள்தோறும் நடந்துகொண்டேதான் […]

மேலும் படிக்க

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்; பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரா ஆசிய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு போலீஸ்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு; பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. […]

மேலும் படிக்க