வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்; வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய […]

மேலும் படிக்க

உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; பாதுகாப்பாக நடத்திட கூடுதல் போலீஸ் கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24 கொண்டாடப்படவுள்ளது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது சதய விழா அக்டோபா் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாள் அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்த லியோ வெளியாகி ஒரே நாளில் 140 கோடி வசூல் செய்து சாதனை; ஷாரூக் கான் ஜவான் சாதனை முறியடிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் […]

மேலும் படிக்க

மேல்மருத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் செய்யப்பட்டது

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் இறுதிச்சடங்கில் […]

மேலும் படிக்க

உலக முதல்நிலை செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி

கத்தாரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை […]

மேலும் படிக்க

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்; பக்தர்கள் கண்ணீர்

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார். 82 வயதுடைய பங்காரு அடிகளாருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பங்காரு […]

மேலும் படிக்க

மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக அறிவிப்பு; மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்; தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்

கடந்த ஆண்டை போன்று, நடப்பாண்டும் தீபாவளி பண்டிகைக்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேலை, கல்வி உள்ளிட்டவற்றிற்காக சொந்த ஊரை விட்டு சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி […]

மேலும் படிக்க

69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: வெற்றியாளர்களுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகான […]

மேலும் படிக்க