அதிமுக 52-ம் ஆண்டு தொடக்க விழா: தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழா அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தோற்றுவித்து, மறைந்த […]

மேலும் படிக்க

விமான போக்குவரத்து சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் தொடங்கியது; சென்னை, கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை […]

மேலும் படிக்க

சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்; 18ஆம் தேதி போராட்டம் என தகவல்

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

நாட்டில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 37% உயர்ந்துள்ளது; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல்

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2023ம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு […]

மேலும் படிக்க

கருணாநிதி நூற்றாண்டு விழா நினைவாக முன்னிட்டு 100 ரூபாய் வெளியிட நிதி அமைச்சகம்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. […]

மேலும் படிக்க

ஆந்திர எல்லையில் செம்மரம் கடத்தியதாக 19 தமிழர்கள் கைது; ஆந்திர போலீஸ் அதிரடி

ஆந்திராவில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை கடத்தியதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் விளைகின்றன. செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் கடந்த 30 […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு முன்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அதிகாலைக் காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.இதையடுத்து, இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்காமல் இ்ருந்தது. ‘வாத்தி’, ‘மாவீரன்’, […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை இந்திய பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க