ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை; ஒரே வாரத்தில் 350 கோடி வசூல்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாய் வசூலை, ஜெயிலர் திரைப்படம் நெருங்கியுள்ளதாக பாக்ஸ் […]

மேலும் படிக்க

இந்தியாவின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கைத்தறி நெசவு புடவைகளை தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்ட கூகுள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜவுளி துறையை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.கூகுள் நிறுவனமும் தனது பாணியில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர […]

மேலும் படிக்க

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாதீர்கள்; முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் பொம்மை

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர்,பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், காவிரி பாசன […]

மேலும் படிக்க

செம்மர கட்டைகள் கடத்தியதாக 47 தமிழர்கள், 48 மற்ற மாநிலத்தவர்களை கைது செய்துள்ளது ஆந்திர போலீஸ்

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இயற்கையாக வளரும் செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக நடைபெற்று வருகிறது.செம்மர கட்டை கடத்தலில் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இது […]

மேலும் படிக்க

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு; முக்கியமான இடங்களில் தீவிர சோதனை

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுவதால் நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா நாளை (15ம் தேதி) […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக சென்னையருகே மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் நடைபெறுகிறது

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் […]

மேலும் படிக்க

சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி திடீர் மழையால் ரத்து, வேறொரு தேதிக்கு மாற்றம்; இசை ரசிகர்கள் ஏமாற்றம்

மழை காரணமாக தனது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.ரஹ்மான் இசையில் இந்த வருடம் பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் படங்களின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று […]

மேலும் படிக்க

இந்தியாவின் சுதந்திர தினம்; ஆகஸ்ட் 15 எப்படி தேர்வானது.? என்பதன் சுவாரஸ்ய தகவல்

ஆகஸ்ட் 15, 2023 அன்று, இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றினார். இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 38டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் […]

மேலும் படிக்க