தமிழக கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்? ஒன்றிய அரசு தீவிர ஆய்வு தொடக்கம்.

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 […]

மேலும் படிக்க

ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு […]

மேலும் படிக்க

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலி என அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. […]

மேலும் படிக்க

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி ரத்து

முதல்வர் விஜய்யின் ஜோதிடராக கூறப்படும் ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்த அரசாணையை தமிழக அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில், ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை சிறப்புப் பணி […]

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசுக்கான பெரும்பான்மையை முதல்வர் விஜய் வெற்றிகரமாக நிரூபித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த முக்கிய வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 22 எம்.எல்.ஏ-க்கள் […]

மேலும் படிக்க

நீட் தேர்வு ரத்து சர்ச்சை: மே 3 தேர்வுக்கு சிபிஐ விசாரணை உத்தரவு – மாணவர்கள் அதிர்ச்சி!

மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் தேர்வில் பெரிய […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டசபை நாளை கூடுகிறது; சபாநாயகர் தேர்வு நடைபெறும்

தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சர்களும் […]

மேலும் படிக்க