செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரம்; நெய் விநியோகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டிஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட்; இந்தியா அசத்தல் வெற்றி, சதம் விளாசிய அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிப்பு

வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்தது. […]

மேலும் படிக்க

மொரீஷியஸ் பிரதமருடன் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து – சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ் சம்பத் சந்திப்பு

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார அற நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், கடந்த செப்டம்பர் 9, 2024 அன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் மாண்புமிகு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களை மொரீஷியஸ் பிரதமர் அலுவலகத்தில் […]

மேலும் படிக்க

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணி

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 10வது சுற்றில் இந்திய […]

மேலும் படிக்க

கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thuglife திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு; புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, […]

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமினம்; குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து […]

மேலும் படிக்க

ஏஐ தொழில்நுட்பத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்படுகின்றன, அதில் தமிழ் முன்னிலை; தலைமை நீதிபதி பெருமிதத்துடன் கூறினார்

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகிப்பதாக தலைமை நீதிபதி பெருமிதத்துடன் கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, […]

மேலும் படிக்க