நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்; மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் […]

மேலும் படிக்க

தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தமிழக தம்பதியர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் தமிழகம் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெற்ற பதக்கங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். தாய்லாந்தின் சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

காற்று மாசு அதிகரித்து தவிக்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்; பள்ளிகள் மூடல்

உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு இந்திய வீரரான ஜஸ்பிரித் பும்ரா தேர்வு; ஐசிசி அறிவிப்பு

ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான(2024) சிறந்த டி20 வீரர் விருதை இந்திய அணியின் வெக்கபந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வென்றிருந்தார். இதேபோல் 2024ம் […]

மேலும் படிக்க

தெலுங்கானாவில் சிறார்களுக்கு திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க தடை; தெலுங்கானா உயர்நீதிமன்றம் அதிரடி

தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி […]

மேலும் படிக்க

நடிகர் தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி.

சமீபத்தில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வுகளை ‘நெட்பிலிக்ஸ்’ நிறுவனம் வீடியோ பதிவுகளாக வெளியிட்டது. நடிகர் தனுஷ், ‘வொண்டர்பார் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற […]

மேலும் படிக்க