இன்று முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

இன்று ஜனவரி 27ம் தேதி முதல் அமெரிக்காவில் அகதிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பல அதிரடி உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படையில், அமெரிக்கா உலக சுகாதார மையத்திலிருந்து வெளியேறி, பாரிஸ் […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியாவின் முதன்முறையாக பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக, இன்று முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்றவற்றில் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றும் வகையில் இது அமலுக்கு வருகிறது. பாஜக 2022 தேர்தலில் இதற்கான வாக்குறுதிகளை […]

மேலும் படிக்க

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு; அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்த நிலையில், உலகளாவிய உதவி […]

மேலும் படிக்க

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என வைக்கப்பட்டுள்ளது; பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் பெயர் ‘ஜனநாயகன்’ என வைக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த தி […]

மேலும் படிக்க

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் கொடியேற்றினார்;பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்; அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

முறையான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்பப்பெற தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமை காட்டி வருவதால் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். […]

மேலும் படிக்க

நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு […]

மேலும் படிக்க

பத்ம விருதுகள் பட்டியல் அறிவிப்பு; தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வாகியுள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் யார் என்பதை காணலாம்.நாட்டில் கலை, […]

மேலும் படிக்க

விஜய் 69 படத்தின் பெயர் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.

தளபதி விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் சினிமாவில் தனது கடைசி படமாக கருதப்படும் தளபதி 69 படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. விஜய் நடித்துவரும் 69வது படத்தின் தலைப்பு மற்றும் லூக் போஸ்டர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க