ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை யாரும் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அதிரடி தடை

ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை எந்த கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை […]

மேலும் படிக்க

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட […]

மேலும் படிக்க

ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் அணி தரவரிசை; இந்திய அணி முதலிடம்

118 ரேட்டிங் பாயிண்ட்ஸ்களுடன் ஐசிசி (ICC) ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்தை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று இந்திய ஆடவர் அணி முதலிடத்தை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்; டில்லியில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் நேரில் கோரிக்கை

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் 11-வது கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் விஜய் முன் வைத்துள்ளார். அதன்படி அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் கூட்டுறவு கூட்டாட்சி அனைவரையும் […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க

டில்லியில் காங்கிரஸ் தலவர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார்.பாரதிராஜா மறைவிற்கு அரசியல் மற்றும் சினிமாதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து […]

மேலும் படிக்க

சிங்கப்பெண் அதிரடி சிறப்பு படையை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.சிங்கப்பெண் […]

மேலும் படிக்க

2 கோடி பார்வையாளர்களை கவர்ந்த ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவகம்

ராமேசுவரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தை இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2015 ஜூலை 27-ஆம் தேதி ஷில்லாங்கில் உரையாற்றியபோது உயிரிழந்த அப்துல் கலாம், தனது சொந்த ஊரான […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]

மேலும் படிக்க