TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். TNPSC நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் 644 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் The Goat திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 மாலை 5மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) […]

மேலும் படிக்க

கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்; நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மற்றும் மருத்துவமனை தாக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதி 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த […]

மேலும் படிக்க

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன்1 சிறந்த தமிழ் திரைப்படமாகவும், ஏ.ஆர். ரகுமான் சிறந்த பின்னணி இசைக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

70வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் கூா்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருதால் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த […]

மேலும் படிக்க

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய […]

மேலும் படிக்க

TNPSC புதிய தலைவராக எஸ்கே பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ்-ஐ ஆளுநர் ஆர் என் ரவி நியமித்தார். பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பணியில் இருப்பார். தமிழ்நாட்டில், பெரும்பாலான அரசுத் துறை காலியிடங்கள் TNPSC […]

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து; திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனை செய்யும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வு; 1முதல் 8ஆம் வகுப்பு புத்தகங்கள் வரை விலை உயர்வு

தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 […]

மேலும் படிக்க