பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்; கன்னியாகுமாரியில் தங்குவார் எனத் தகவல்

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024; ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குனர் பாயல் கபாடியா

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன்மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையைப் பாயல் கபாடியா பெற்றுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்த்தா அணி; ஐதராபாத் அணியின் கனவு தகர்ந்தது

இன்று நடந்த 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 113 ரன்களில் சுருட்டியது […]

மேலும் படிக்க

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670 பேர் உயிரிழப்பு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. சேற்றில் இருந்து உடல்களை மீர்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.தெற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. […]

மேலும் படிக்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய புதிய சரித்திரம்; இந்திய நடிகை அனசுயா சென்குப்தா விருது வென்றார்

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய புதிய சாதனை; அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உருவானது ரீமல் புயல்; அதிதீவிர சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை

மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறியது.தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. […]

மேலும் படிக்க

தேர்தல் 2024; நாடு முழுவதும் நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறப்பு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது […]

மேலும் படிக்க

இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது; முதலீடு செய்த முதலீட்டாளர்கள் உற்சாகம்

மும்பை பங்குச் சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 75 ஆயிரத்து 500 புள்ளிகள் வரை சென்றதால், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.இந்திய பங்குச்சந்தையில் காலை முதலே ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 197 புள்ளிகள் உயர்வுடன் 75 […]

மேலும் படிக்க

சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி; ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது

நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – […]

மேலும் படிக்க