நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா; கவுரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம் அரசு

அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் முகம்மது கலீபா அல் முபாரக் கோல்டன் […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் ரீமல்; மேற்கு வங்காளம், பங்களாதேஷ் கடற்பகுதிகளை தாக்கும் எனத் தகவல்

“நாளை மறுநாள் காலை வங்கக்கடலில் ரிமல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது; 58 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்; அமெரிக்காவில் Chicago நகரில் நடைபெறுகிறது

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் 2024. இம்மாதம் மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் Chicago நகரில் Rosemont Theatre என்னும் இடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொன் விழா கொண்டாட்டத்திற்கு […]

மேலும் படிக்க

ஐபில் 2024: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி; விராட் கோலியின் கோப்பை கனவு தகர்ந்தது

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய […]

மேலும் படிக்க

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் கோபிசந்த் தோட்டகுரா; இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியரான கோபிசந்த் தோட்டகுரா, இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார். […]

மேலும் படிக்க

சாம்பியன்ஷிப் போட்டி: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அசத்தல்

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு […]

மேலும் படிக்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி

ஐபிஎல் டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.ஐபிஎல் குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் […]

மேலும் படிக்க

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி; இந்தியாவில் தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிப்பு

ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் நடைபெற்ற அணை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று (20.05.2024) ஹெலிகாப்டரில் திரும்பி உள்ளார். இந்த ஹெலிகாப்டர் ஜோல்ஃபா பகுதியில் உள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சென்று […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த […]

மேலும் படிக்க