சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னை வானில் இரவு நேரத்தில் மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்த்தனர். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் […]

மேலும் படிக்க

மதுபானக் கொள்கையில் கைதான டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன்; முதலமைச்சர் அலுவல்களை மேற்கொள்ளகூடாது, தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி

மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், […]

மேலும் படிக்க

கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க சென்னை சாலை சிக்னல்களில் பசுமை பந்தல்; சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கி, கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது; மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது

2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு […]

மேலும் படிக்க

2024 ஒலிம்பிக்ஸ் தீபம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது; ஜூலை 26ஆம் தேதி பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 துவங்கவுள்ளது

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளையொட்டி, மார்செய்லி நகரத்திற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது. கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீபம், 12 நாட்கள் பயணத்திற்கு பிறகு, 128 ஆண்டுகள் பழமையான கப்பல் மூலம் பிரான்சின் துறைமுக நகரமான […]

மேலும் படிக்க

3 மாதங்கள் சூரிய ஒளியே படாத இடம்; இத்தாலி நாட்டில் ஓர் அதிசய கிராமம்

இத்தாலி நாட்டில் உள்ள விக்னெல்லா கிராமம்தான் இந்த சாதனைக்கு சொந்தமான கிராமம். இது இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் மக்கள் விக்னெல்லாவில் குடியேற ஆரம்பித்தனர். இங்கு நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதிவரையில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி புதிய சாதனை; அசூர பேட்டிங் செய்து 10 ஓவருக்குள் இலக்கை எட்டியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.62 பந்துகளை மீதம் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 1 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டத்தை முடித்து […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு

பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள் குறைந்து 22,242 ஆகவும் சரிந்தது. பவர் கிரிட், […]

மேலும் படிக்க

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு […]

மேலும் படிக்க