13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு – சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடடைபெறுகிறது

தி ரைஸ் – எழுமின் அமைப்பு நடத்தும் 13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைக்கிறார். […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.இந்நிலையில், மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்:அசாம் – 70.66%பீகார் – 53.03%சத்தீஸ்கர் – 72.13%ஜம்மு & காஷ்மீர் […]

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தகுதிபெற்றார் தமிழ்நாட்டின் நேத்ரா குமணன்

பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், பாய்மரப் படகுப் போட்டிக்கான, இறுதிச்சுற்றில் […]

மேலும் படிக்க

தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம் உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை

மெசேஜின் என்கிரிப்ஷனை (தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம்) உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விதி 4(2) தகவல் தொழில்நுட்ப சட்டம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்), 2021க்கு எதிராக […]

மேலும் படிக்க

உதகை மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்; மே 17 முதல் 22 வரை மலர் கண்காட்சி நடைபெறும்

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்குஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து 3லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் […]

மேலும் படிக்க

ஆப்பிரிக்க நாடான கென்யாவை அச்சுறுத்தும் மலேரியா நோய்; பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாவதால் நிறம்பி வழியும் மருத்துவமனைகள்

ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள கென்யாவில், மலேரியா காய்ச்சல் வேகமாக பரவுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள மிகோரி என்ற கிராமத்தில் ஏராளமானோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில நாட்களில் மட்டும், 2 வயது குழந்தை […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024; இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நாடு முழுவதும் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பலத்த […]

மேலும் படிக்க

கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்கவும், வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை

கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.கோட்டக் மஹிந்திரா வங்கி நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடும் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை; வாட்டி வதைக்கும் கோடைகாலம், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வியாழக்கிழமை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி […]

மேலும் படிக்க

சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் தொடக்கம்; விமான நிலைய ஆணையம் அனுமதி

முதல் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் மற்றும் விமான பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கிண்டி கத்திப் பாரா சந்திப்பில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2015ம் ஆண்டு முதல் மக்களிடம் […]

மேலும் படிக்க