ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை […]

மேலும் படிக்க

ஏற்காடு மலைப்பாதையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது; 5 பேர் பலி, பலர் படுகாயம்

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், விடுமுறையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளை பொறுத்தவரையில் கோடைவாசஸ்தளங்களை நாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்காட்டிற்கு நாள்தோறும் […]

மேலும் படிக்க

மேட்பாளையம் அருகே காட்டுத்தீ; 46 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசம், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த நிலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை […]

மேலும் படிக்க

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா; நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி […]

மேலும் படிக்க

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள்; தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆந்திராவில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான […]

மேலும் படிக்க

இந்தியாவின் MDH மற்றும் எவரெஸ்ட் வகைகளில் புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி; ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

MDH மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட Everest மீன் குழம்பு மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி; கட்டுப்பாட்டை இழந்ததால் கார் வித்துக்குள்ளானது

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு […]

மேலும் படிக்க