ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ; கோடை வெப்பதால் 42,000 ஏக்கர் நிலங்கள் தீயால் அழிந்து நாசம்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் காட்டுத்தீ கடந்த 244 மணி நேரத்தில் 42,000 ஏக்கர் பகுதிகள் அழிந்து நாசமாகின.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட புதர்த்தீ, பலத்த காற்றால் மளமளவென பரவி 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களை […]

மேலும் படிக்க

ரஜினி 170 இல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா அறிவிப்பு; 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மெகா கூட்டணி

ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்கவிழா ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்; பிசிசிஐ முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழா நாளை கலை நிகழ்ச்சிகளுடன் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. கலை நிகழ்ச்சியில் தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்ட்டிருந்தது.கிரிக்கெட் ரசிகர்களின் […]

மேலும் படிக்க

டில்லியில் நியூஸ்கிளிக் இணையதள அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு; சீனா ஆதரவாக செயல்பட்டதாக கூறி அலுவலத்திற்கு சீல்

டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீஸ் சீல் வைத்தது. டெல்லி – என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு […]

மேலும் படிக்க

பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு முறையாக வழக்கு பதிவு செய்துள்ளது

பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்கள் உள்ளது. மேலும் […]

மேலும் படிக்க

சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா; தலா 25 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் […]

மேலும் படிக்க

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது; கொரோனா தடுப்பூசி ஆய்வில் பங்காற்றியதற்காக வழங்கப்படுகிறது

2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் […]

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு; அக்டோபர் 1 முதல் அமல்

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 வரை இன்று (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது.இதன்மூலம் ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓட்ட பந்தயத்தில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்; 2 வெள்ளி, 1 வெண்கலம் ஒரே நாளில் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய […]

மேலும் படிக்க

குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

மேலும் படிக்க