பழனிமலை முருகன் கோயிலில் மொபைல் போன், கேமரா போன்ற சாதனங்களுக்கு தடை; அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை […]

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு; இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.முன்னதாக, கடந்த மே மாதம் 19ம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” 2000 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்; தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபைக் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி; 8 தங்கப் பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் […]

மேலும் படிக்க

கேரளா-துபாய் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த கேரளா அரசு நடவடிக்கை; வளைகுடா வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

வளைகுடா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக துபாயில் ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறைக்காக கேரளாவிற்கு […]

மேலும் படிக்க

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்; பிசிசிஐ அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் மற்றும் 2011 உலகக் கோப்பை சாம்பியன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார். இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை இறுதிக் கட்ட மாற்றங்களுடன் அறிவிக்க வேண்டும் என சர்வதேச […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க

கர்நாடகா பந்த்; பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு, மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு […]

மேலும் படிக்க

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மலையாளத் திரைப்படம் ‘2018’ தேர்வு; இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018 எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ’ என்ற மலையாள படம் தேர்வு […]

மேலும் படிக்க