சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ நாளை வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், […]

மேலும் படிக்க

இந்தியக் குடும்பங்களை வாட்டிவதைக்கும் தக்காளி விலை; இரண்டாவது வாரமாக 100 ரூபாயை தாண்டிய விலை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் […]

மேலும் படிக்க

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனு; கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை […]

மேலும் படிக்க

17வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடித்தது; 45,000 போலீசார் குவிப்பு, நகரம் முழுவதும் பதட்டநிலை

பிரான்ஸில் வன்முறை அதிகரித்தையடுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்களின் உதவியை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய […]

மேலும் படிக்க

2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி

உலககோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது. தகுதி சுற்று போட்டியில் மேற்குஇந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து; முதல் முறையாக உலககோப்பை கிரிக்கெட் 50 […]

மேலும் படிக்க

புதிய உச்சத்தை தொட்ட இந்திய வர்த்தகம்; வரலாறு காணாத உயரத்தில் சென்செக்ஸ் மட்டும் நிப்ட்டி புள்ளிகள்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள் அதிகரித்து 64,718 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் […]

மேலும் படிக்க

கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா நுழைய முயன்ற 800 இந்தியர்கள்; உதவியதாக ஓட்டுநருக்கு கடுங்காவல் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் 800 இந்தியர்களை சட்டவிரோதமாக உள்ளே நுழைய வைத்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் மற்ற நாட்டினர் நுழைந்து வருவது அங்கு முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. முன்பு அமெரிக்க அதிபராக இருந்த […]

மேலும் படிக்க

டில்லி மெட்ரோவில் மது எடுத்துச் செல்ல அனுமதி; நபருக்கு 2 பாட்டில்கள் அனுமதி

மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் டெல்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் ஒரு நபர் இனி அதிகபட்சம் இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மெட்ரோவுக்குள் மது […]

மேலும் படிக்க

பல சர்ச்சைகளிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் […]

மேலும் படிக்க