தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மக்கள் ஊர்களுக்கு திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு

வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும். குறிப்பாக […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக ஜம்முவில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஏழுமலையான் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் உள்ள மஞ்சின் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஏழுமலையான் கோவில் ஒன்றை காட்டியுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து […]

மேலும் படிக்க

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, இலவச மின்சாரம், மின் சலுகைகள் வழக்கம்போல தொடரும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, […]

மேலும் படிக்க

சர்வதேச புத்தக கண்காட்சி வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஜனவரியில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தக […]

மேலும் படிக்க

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்கள், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிதிஷ் குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் […]

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யா போர்- ககோவ்கா அணை ரஷ்ய படைகளால் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது; பல நூறு கிராமங்கள் மூழ்கின

உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் […]

மேலும் படிக்க