சவுதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் NRTIA ஏற்பாட்டில் முப்பெரும் விழா 30-05-2023 அன்று தம்மாம் ரோஸ் கார்டனில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.
- செம்மொழி கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா
*தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விழா
*தம்மாம் இந்திய பன்னாட்டு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 2023 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் சாதனை படைத்த முதல் இரண்டு மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா
ஆக முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
NRTIA முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேஷ் மற்றும்
NRTIA துணை அமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல் அவர்கள் தலைமையில் ,
கிளை பொறுப்பாளர் முகவை சீனி முகம்மது மற்றும் பொருளாளர் துறையூர் கமால் பாட்சா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு
விருந்தினராக தாயகத்திலிருந்து வருகை தந்த
மாண்புமிகு கலைமாமணி அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ் துணை தலைவர் தமிழ் நாடு சிறுபான்மையினர் ஆணையம்
அவர்கள் கலந்து கொண்டார்கள்
NRTIA சவூதி அரேபியா அமைப்பாளர்
பிரேம்நாத் அவர்கள் கலந்து கொண்டார்,
சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்த சேலம் சிக்கந்தர் அண்ணன் அவர்களுக்கு நன்றி
மேலும் சிறப்பு அழைப்பாளராக
சாதனைத் தமிழன்
தொழில் அதிபர் அப்துல் மஜீத் பத்துருதீன் ,அவர்களுக்கு வளைகுடா சாதனைத் தமிழன் சமூகப் பண்பாளர் விருது வழங்கப்பட்டது
அப்துல் அலி மண்டலத் தலைவர் IWF
மோகன் தாஸ், தலைவர் சொல்வேந்தர் மன்றம்,
சமூக சேவகர் மணி குட்டன்,
சமூக சேவகர் மஞ்சு,
சமூக சேவகர் ஷாஜி,
தொழிலதிபர் திருச்சி காந்தராஜ்,
மதுர உணவகம் முத்து,
திமுக மூத்த உறுப்பினர்
சிக்கந்தர் பாபு,
திமுக உறுப்பினர்
திருச்சி குண்டு பிலால்,
பரங்கிப்பேட்டை நவ்ஷாத்,
கேரளா பத்திரிக்கையாளர்
ஹபீப் ரஹ்மான் ஏலங்குளம்,
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஆசிரியர் ஃபரிதா
வரவேற்பு உரையை துறையூர் கமால் வழங்கினார்
இறுதியாக நன்றியுரை முகவை சீனி முஹம்மது வழங்கினார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் உழைப்பால் உயர்ந்த யுனிவர்சல் அப்துல் மஜீத் பத்ருதீன் அவர்களுக்கும் நிகழ்ச்சியின் சிறப்புரை ஆற்றினார்,
நாடு ,மொழி , கடந்து சமுதாயப் பணியில் மிகைத்து விளங்கும் நாஸ் சௌகத் அலி வக்கம் அவர்களுக்கும், சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது
மருத்துவ சேவை செய்து
கொண்டிருக்கும்
சமுதாய அக்கறையுடன்
மருத்துவர் பிஜு வர்கீஸ் அவர்களுக்கும் நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
வளைகுடாவில் நடைபெற்ற ஹாக்கி போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது
NRTIA சவூதி அரேபியா தம்மாம் நிர்வாகிகள்
ஏர்போர்ட் கணேசன்
அபூ ரயான் என்னும் ஆசிப்
ஃபாரூக் ராஜா
கள்ளகுறிச்சி முகமது ஃபாரூக்
A S T சிவகுமார்
திருச்சி யூனுஸ்
திருச்சி நூர் கிரிக்கெட் டீம்
ரிஷி உணவகம் சாகுல்
ஜுபைல் யாசின்
கள்ளக்குறிச்சி முஹம்மது ஃபாரூக்,
தமிழ் பற்றாளர் நவா என்னும் நவரத்தினம்,
மங்களூர் அனிபா,
சென்னை இம்ரான்,
ராமநாதபுரம் நண்பர் குழு
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்