தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு: எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்றின் திசை மாறியதன் விளைவாக, தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக […]

மேலும் படிக்க

வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி புயல்; பேரழிவை ஏற்படுத்தி 14பேரை பலிவாங்கிய இயற்கை சீற்றம்

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல், நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த […]

மேலும் படிக்க

ஆந்திரா வெள்ள சீரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

தொடர் மழையால் ஆந்திரா மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு பணிகள் 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் […]

மேலும் படிக்க

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தொடரும் கனமழை; ரயில் சேவைகள் முற்றிலும் பாதிப்பு, கனமழை தொடரும் என எச்சரிக்கை

ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.குறிப்பாக மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி […]

மேலும் படிக்க

பனியின் மறைவு: உத்தரகாண்ட் மக்கள் வருத்தம்

ஓம் பர்வத மலை உத்தரகாண்டின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த அமைப்பு ஓம் என்ற ஹிந்தி எழுத்தைப் போல் உள்ளது, எனவே இது ஓம் பர்வத மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை […]

மேலும் படிக்க

சிக்கிம் நிலச்சரிவில் டீஸ்டா அணை மின் நிலையம் சரிந்தது.

சிக்கிமில் உள்ள தேசிய நீர்மின் நிலையத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் மின் நிலையம் இன்று காலை ஒரு பெரிய சரிவு இடிந்து விழுந்தது. 510 மெகாவாட் மின்சார வசதிக்கு அருகில் உள்ள மலை, சமீபத்திய வாரங்களில் பல சிறிய சரிவுகள் […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவின் போது சூரல்மலை பகுதியில் உள்ள ஒரு கடையில் பதிவான cctv காட்சிகள் வெளியாகியுள்ளது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கும் வகையிலான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29ஆம் தேதி, நள்ளிரவு 1 மணிக்கு மேல் திடீரென அதீத வேகத்தில் கடையில் பாயும் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]

மேலும் படிக்க

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணை தனது அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக எட்டியுள்ளது.கனமழை காரணமாக மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. ஆகஸ்ட் 12, 2024 அன்று, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஸ்டான்லி […]

மேலும் படிக்க

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதிக தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பெங்களூரு நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் […]

மேலும் படிக்க