இமயமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் புதிய வகை பாம்பு இனத்தை ஹாலிவுட் நடிகர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலரான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்’ (Anguiculus dicaprioi) என அழைக்கப்படும் இந்த புதிய பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சல பிரதேசத்தின் சம்பா […]
மேலும் படிக்க