இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது; முதலீடு செய்த முதலீட்டாளர்கள் உற்சாகம்
மும்பை பங்குச் சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 75 ஆயிரத்து 500 புள்ளிகள் வரை சென்றதால், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.இந்திய பங்குச்சந்தையில் காலை முதலே ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 197 புள்ளிகள் உயர்வுடன் 75 […]
மேலும் படிக்க
