OpenAI நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகல்; மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகம் அறிவிப்பு
செயற்கை தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயின் நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.சாட்ஜிபிடி உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை ஓபன்ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பார்வையாளராக மைக்ரோசாப்ட் இணைக்கப்பட்டது. இந்த […]
மேலும் படிக்க
