பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலக நூலகத்தைப் பார்வையிட்ட பிறகு, அங்கு வாங்கி வைக்கப்பட்டுள்ள சில […]

மேலும் படிக்க

சென்னையில் ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

சென்னையில் இந்த வாரம் தனது புதிய ஷோரூமைத் திறக்க டெஸ்லா நிறுவனம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 38 டெஸ்லா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், புதிய ஷோரூம் மூலம் மாநிலத்தில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

மேலும் படிக்க

தமிழக அரசியலில் ரஜினி, கமலால் முடியாததை விஜய் எப்படி சாதித்தார்?

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய், தனது திரைவாழ்க்கையின் உச்சத்திலேயே அரசியலுக்கு வந்ததாக பல மேடைகளில் கூறி வந்தார். இந்த கூற்று அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவில் உயர்ந்த புகழை பெற்ற பல […]

மேலும் படிக்க

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு உத்தரவு

ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி திட்டத்தை மத்திய அரசு உத்தரவின்படி ரத்து செய்து, சமூக ஊடகங்களில் உறுதிமொழியை நீக்கின.ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட […]

மேலும் படிக்க

ஜியோ பயனாளர்களுக்கு 18 மாதங்கள் இலவச ஜெமினி ஏஐ ப்ரோ – முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ பயனாளர்கள் இனி ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்கள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் அறிமுகம் இன்று விஜய் டிவியில் வெளியானது; நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் […]

மேலும் படிக்க

ட்ரிம் 11 உடனான இந்திய கிரிக்கெட் அணியின் ரூ.358 கோடி மதிப்பிலான ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து.

ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து […]

மேலும் படிக்க