வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு சூர்யா, ஜோதிகா குடும்பத்தார் 50 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்

நடிகர் சூர்யா குடும்பத்தினர், கேரளாவுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளனர்.கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவு சுற்றுலாத் தலமான வயநாட்டில் முண்டக்கை கிராமத்தின் அருகில் உள்ள மலையில் கடும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதே வேகத்தில் அது முண்டக்கை […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நிவாரண உதவிகள் வழங்க விருப்புவோர் வழங்கலாம்; கேரள அரசு கோரிக்கை

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று […]

மேலும் படிக்க

நாட்டையே உலுக்கிய கேரளா வயநாடு நிலச்சரிவு; 122 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ள நிலையில், சுமார் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை […]

மேலும் படிக்க

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு; வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள […]

மேலும் படிக்க

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரயில் விபத்து; 4 பேர் பலி, ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி சண்டிகர்- திப்ரூகர் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இது உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் கோங்கா – ஜிலாஹி […]

மேலும் படிக்க

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு; திடீர் வெள்ளப்பெருக்கு, 5700 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளனர்

சீனாவின் 2-வது மிகப்பெரிய ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிய நாடுகளைத் தீவிர வெப்ப அலைகள் வாட்டி வதைத்துவரும் சூழலில் சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் தடுப்பணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் […]

மேலும் படிக்க

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி; கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் […]

மேலும் படிக்க

கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல், 3பேர் பலி; உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோரவிபத்து; 15 பேர் பலி, பலர் படுகாயம்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்றது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் […]

மேலும் படிக்க