சபரிமலை கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் எடையுள்ள தங்கக் கிரீடம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட இந்தக் கிரீடம் சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்ததாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற திருவாபரணங்களின் கணக்கெடுப்பு […]

மேலும் படிக்க

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் சுமார் 4.51 லட்சம் பேர் கூடுதலாக வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழக்கக்கூடும் என அமெரிக்காவின் Climate Impact Lab ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்த கணிப்பு, வழக்கமான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஏற்படக்கூடிய கூடுதல் வெப்ப […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கும் ட்ரம்ப்

சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா சென்றார். கடந்த பத்தாண்டுகளில் சீன அதிபர் ஒருவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். நாளை இரவு […]

மேலும் படிக்க

அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம்! முதல்வர் விஜய் ஆய்வு

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மின்தடை ஏற்படும் நேரங்களில் பொதுமக்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்க […]

மேலும் படிக்க

சென்னையில் ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

சென்னையில் இந்த வாரம் தனது புதிய ஷோரூமைத் திறக்க டெஸ்லா நிறுவனம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 38 டெஸ்லா கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ள நிலையில், புதிய ஷோரூம் மூலம் மாநிலத்தில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

மேலும் படிக்க

தேசிய திரைப்பட விருதுகள் விழா: விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள்

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியத் திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய திரைப்படத் துறையின் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. அதன்படி […]

மேலும் படிக்க

ICU-வில் மகளின் திருமணத்தை பார்த்த தாய்! கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்.

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த டோனா என்ற பெண், தனது மகள் கேமி கம்மின்ஸ் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ICU-வில் சிகிச்சை பெற்று வந்ததால், வழக்கமான முறையில் திருமணம் நடத்த முடியாத சூழல் […]

மேலும் படிக்க

அபுதாபி புத்தகக் கண்காட்சியில் அனைவரையும் வியக்க வைத்த சிறிய குர்ஆன்!

அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மிகச் சிறிய அளவிலான குர்ஆன் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 26 × 19 மில்லிமீட்டர் அளவு கொண்ட இந்த சிறிய குர்ஆன், டேவிட் பிரைஸ் என்பவரால் Photolithography என்ற நுண்ணிய அச்சுத் […]

மேலும் படிக்க

CSK-வின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அணிக்கு இந்தியர் ஒருவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விருப்பத்தை ஏற்று, ஜாகீர் கான் […]

மேலும் படிக்க

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

தமிழ்நாட்டில் மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கவும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், 6 முதல் 8-ம் வகுப்பு […]

மேலும் படிக்க