பங்களாதேஷ் நாட்டில் அடுத்தாண்டு பொது தேர்தல் என அறிவிப்பு; உள்நாட்டு போராட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல்
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த பெரும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா […]
மேலும் படிக்க
