நேட்டோ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி | உக்ரைன் போரில் முக்கிய திருப்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

மாசு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல்: டெல்லி அரசு புதிய உத்தரவு.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு முக்கியமான ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இனிமேல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC – Pollution Under Control Certificate) உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படும். […]

மேலும் படிக்க

ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிப் போன கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி; இந்தியா மீண்டும் வருவேன் என விருப்பம்

ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் […]

மேலும் படிக்க

பிரபல WWE சாம்பின் ஜான் சீனா மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்

WWE மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான சாம்பியன் வீரர் ஜான் சீனா, நேற்று அமெரிக்காவில் நடந்த தனது கடைசி மல்யுத்த போட்டியில் விளையாடினார். இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்ததால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றார் இந்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று (டிச.15) ஜோர்டான் செல்கிறார். […]

மேலும் படிக்க

தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது – வரலாறு காணாத புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரனுக்கு ரூ.720 வரை உயர்வு காணப்பட்ட நிலையில், பிற்பகல் […]

மேலும் படிக்க

அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசு முறை சுற்றுப்பயணம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அவர் […]

மேலும் படிக்க

வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

கொல்கத்தாவில் 70 அடி சிலையை திறந்து வைத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி .

கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்தார். ‘GOAT இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையின்போது, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த தனது 70 அடி உயர […]

மேலும் படிக்க

உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைள்; தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வெளியிடு

உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் உணவு தயாரிப்போர் மற்றும் உணவு விற்பனையில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க