6 ஆண்டுகளாக போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் .

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கடந்த மாதம் 22 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டில் […]

மேலும் படிக்க
H1B visa

ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் .

ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்; நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நம்பிக்கை

மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.தொடர்ந்து பேசிய நிர்மலா […]

மேலும் படிக்க

இங்கிலாந்து அரசர் கொடுத்த பிறந்த நாள் பரிசு; மரக்கன்று தன் வீட்டில் நட்டார் பிரதமர் மோடி

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக வழங்கிய கடம்ப மரக்கன்றை தனது அதிகார்வபூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி நட்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை தொடர்ந்து அரசியல், […]

மேலும் படிக்க

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் செல்கிறது ஹிந்தி திரைப்படம் Homebound; அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது

2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ தேர்வாக ”ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி திரைப்படம் தேர்வாகி உள்ளது.நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட […]

மேலும் படிக்க

தர்மஸ்தலாவில் எலும்புகளுடன் கிடைத்த அடையாள அட்டை: மீண்டும் வேகம் எடுத்த விசாரணை.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் பங்களாகுட்டே பகுதியில் சி.ஐ.டி அதிகாரிகள் மீண்டும் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை தோண்டியதில் 5 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்தன. நேற்றும் 2 மண்டையோடுகளும், சில எலும்புகளும் கிடைத்திருக்கின்றன. இதுவரை மொத்தமாக […]

மேலும் படிக்க

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா.

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜோர்கன் ஆண்ட்ரூஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘ பென்டானில் ‘ போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையாக கண்டறியப்பட்ட இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் […]

மேலும் படிக்க

ரோபோ சங்கர் மறைவு: அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் இரங்கல்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். இதனிடையே நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை […]

மேலும் படிக்க

டிசம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி .

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் இன்று காலை கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2000 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்ம மரணம்!!

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய சுற்றுசூழல் ஆர்வலர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பிரேசில், பெரு, ஒலிவியா உள்பட 9 நாடுகளில் பறந்து விரிந்து 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் […]

மேலும் படிக்க