அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற தலைப்பில் முதல் மாநில மாநாடு நேற்று மிகச் சிறப்பாக ,பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டின் நிகழ்வுகள் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விளம்பரங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் […]

மேலும் படிக்க

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை கொண்டாடுங்கள் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.

உச்ச அரசியல் ஒழுங்குடன், உலகம் முழுவதும் பாராட்டப்படும் வகையில் நமது வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவோம். மாநாட்டிற்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது கட்சியின் கொடியை உங்கள் கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வரவும்,” என்று […]

மேலும் படிக்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி மாநாட்டை முடித்து டில்லிக்கு திரும்பினார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இன்று அக்டோபர் 24 அன்று டில்லிக்கு திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு, ரஷ்ய […]

மேலும் படிக்க

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தொழிலதிபர் பில்கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி […]

மேலும் படிக்க

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க

நெருங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாட்டுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது […]

மேலும் படிக்க

நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

நடிகை கவுதமி, அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த அவர், கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு […]

மேலும் படிக்க