தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்தது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் அக். 27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. […]
மேலும் படிக்க