தமிழர்களுக்கு எதிரான கருத்து; சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அமைச்ர்
பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு […]
மேலும் படிக்க