அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுடன் உரையாற்றினார் ராகுல் காந்தி

டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் பாஜக மீது ஏற்பட்ட அச்சம் நரேந்திர மோடியின் மீது இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் […]

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் அமெரிக்கா பயணம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் பல உரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், ராகுல் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு; நடிகர் விஜய் நாளை அறிவிப்பு வெளியிடுவார் எனத் தகவல்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு […]

மேலும் படிக்க

ஹரியானா தேர்தல் 2024: இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அரியானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசால், விவசாயிகள் விவகாரம், இந்திய […]

மேலும் படிக்க

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவரது குறுகிய கால பயணத்தில், ​​வாஷிங்டன் டிசி மற்றும் டல்லாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். […]

மேலும் படிக்க

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்; மனைவி சமூக வலைதளத்தில் போட்டோ பகிர்ந்து தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.பாஜக எம்எல்ஏவும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா தனது சமூக ஊடக பக்கத்தில், அவர் புதிய உறுப்பினராக புதுப்பித்த படங்களை வெளியிட்டார். மேலும், ரிவாபா தனது பதிவில், பாஜக […]

மேலும் படிக்க

5,947 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய நீர்மின் திட்டம்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பல நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சூழலில், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் மேட்டூரில் நீர்மின் திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒரு […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்துள்ள The Goat திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நாளை ஒருநாள் மட்டும் திரையிட்டுக் கொள்ளலாம்; தமிழ்நாடு அரசு அனுமதி

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்புக் காட்சியை நாளை ஒருநாள் மட்டும் திரையிட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சிறப்புக் காட்சிக்காக காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள […]

மேலும் படிக்க

சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க