ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026; வேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்தார்.அதன்படி தவெக சார்பில் […]

மேலும் படிக்க

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்பிஜி சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது, ஈரான் போருக்கு முன்பிருந்த அளவின் சுமார் 70% மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூடுதல் ஒதுக்கீடு […]

மேலும் படிக்க

2011 மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கை 50% உயர்வு: புதிய சட்டத் திருத்தம்.

இந்தியா நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் வகையில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வர […]

மேலும் படிக்க

எரிபொருள் தட்டுப்பாடு: அவசர நிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு

எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஹோர்முஸ் நீரிணை கடந்த 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன. ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் என்ற இந்த கப்பல்கள் மொத்தம் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) வாயுவை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடியார்

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம். […]

மேலும் படிக்க

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் பாண்டிச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர் மனுதாக்கல் நிறைவு

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்யவேட்பாளர்கள் குவிந்ததால் தேர்தல் அலுவலகங்கள் களைக்கட்டியது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு […]

மேலும் படிக்க

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது; அதிமுக 178 இடங்களில் போட்டி

அதிமுக தலைமையிலான தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜக, அமமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவித்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சென்றது ஏன் என்றும், […]

மேலும் படிக்க

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு

மத்திய கிழக்கில் ஈரானிற்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடை பெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.இந்த நிலையில் நேற்று, அடுத்த 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கபடவில்லையென்றால் […]

மேலும் படிக்க