சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியது

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]

மேலும் படிக்க

உலக முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற தமிழ்நாடு முதல்வர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா வருகை

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற […]

மேலும் படிக்க

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக மன்னருக்கான பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் மூன்றாம் சார்லஸ் பாதிக்கப்பட்டார்.50 வயதுக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும்; பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். அப்போது காங்கிரஸை கடுமையாகச் […]

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு பவன் கல்யான் திடீர் சந்திப்பு; தேர்தல் குறித்து விவாதம் எனத் தகவல்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார்.இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து […]

மேலும் படிக்க

மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா; இணையத்தில் பரவும் புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது […]

மேலும் படிக்க

அரசியல் கட்சி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் நன்றி; நடிகர் விஜய் அறிக்கை

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள […]

மேலும் படிக்க

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்பு; பிரதமர் மோடி புகழாரம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவை தோற்றுவித்த தலைவர்களுள் எல்.கே.அத்வானி முக்கியமானவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.-ல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, நாடு முழுவதும் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் வருகை; திருப்பூரில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க்கிறார்

பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்; தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக […]

மேலும் படிக்க