தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலில் தீப உற்சவத்தையொட்டி 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது

தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை […]

மேலும் படிக்க

கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து; 150 பேர் படுகாயம், சிலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கோயில் விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சூற்றம்பலம் […]

மேலும் படிக்க

அயோத்தி சரயு நதிக்கரையில் கொண்டாடப்படும் தீப உற்சவம்; 28 லட்சம் விளக்குகள் ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்ய திட்டம்

ராமர் கோயில் திறப்புக்கு பிறகு தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் 8வது தீபஉற்சவ விழா களைகட்ட தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் […]

மேலும் படிக்க

திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; ஈமெயில் மூலம் வந்த மர்மம்

திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பெயரில் குண்டு வெடிப்பு மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்தன. […]

மேலும் படிக்க

திருப்பதி மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது; 60 வயதுக்கு மேற்பட்டோர் பாதயாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்துதல்

கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத அளவிலான பக்தர்கள் கூட்டம்.10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை, திங்கட்கிழமையுடன், மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத அளவுக்கு […]

மேலும் படிக்க

ஈஷா யோக மையம் தொடர்பான வழக்குகள்; தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் புது உத்தரவு

ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என உத்தரவிட்டு ஈஷா யோகா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா […]

மேலும் படிக்க

ஐப்பசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; மேல்சாந்திகள் தேர்வும் நடைபெறும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை மற்றும் மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பொறுப்புக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது மேல்சாந்திகளாக இருப்பவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.இதற்கிடையே புதிய மேல்சாந்திகளை தேர்வு […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் ஹரித்வார் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகம்; குரங்கு வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் கைதிகள் தப்பியோடிய நிகழ்வு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க