தமிழ் மாதம் ஆடியில் முதல் வெள்ளி; வழிபட வேண்டிய அம்மன் தெய்வங்களும், சிறப்பு பரிகாரங்களும்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ […]

மேலும் படிக்க

பூரி ஜெகநாதர் ஆலய இரகிய பொக்கிஷ அறை திறக்கப்பட்டது; 46 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் உள்ள பொக்கிஷ அறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த பொக்கிஷ அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாதது […]

மேலும் படிக்க

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி; கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் […]

மேலும் படிக்க

கோயில் உண்டியலில் 90 கோடி மதிப்புள்ள காசோலை; தருமபுரி கோயிலில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி

தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரின் […]

மேலும் படிக்க

ஹஜ் யாத்திரையில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300; சவூதி அரேபியா அரசு தகவல்

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது […]

மேலும் படிக்க

திருப்பதியில் மீண்டும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும்; அதிரடி உத்தரவை பிறப்பித்த திருமலை தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் இரு நடைபாதைகளிலும் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும் பணியை மீண்டும் தொடங்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். கீழ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்யும் சென்னையிலிருந்து திருப்பதி ஒரு நாள் பயணம்; நாளொன்றுக்கு 400 பயணிகள் வரை அழைத்துச் செல்ல வசதி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, சுற்றுலா கழகத்தின் மூலமாக பக்தர்களை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் ; அரசு தலைமை காஜி அறிவிப்பு

இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின்முக்கியமான பண்டிகைகளில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை; விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபடுகிறார்

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு […]

மேலும் படிக்க

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை, சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும் எனவும் மறுமார்க்கமாக சென்னையில் நாளை மாலை […]

மேலும் படிக்க