திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது; அக்டோபர் 23 வரை நிகழ்வுகள் நடைபெறும்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி […]
மேலும் படிக்க
